Thursday, November 22, 2012



'vq;fl nrhe;jf; fhzpf;F ,d;Dk; Nghftpy;iy."

,q;F te;J xU tUl fhykhfpAk; vq;fl nrhe;jf; fhzpf;F ,d;Dk; Nghftpy;iy. ehd; vd;Dila jk;gpapd; fhzpapy; jhd; ,Uf;fpd;Nwhk;. ,q;Nf te;jjw;F 12jfuq;fs; khj;jpuk;jhd; fpilj;jJ. >J vd;dj;Jf;F? mjid nfhz;L ehq;fs; vd;d nra;tJ?”

,t;thW kf;fspd; Fuy; xypj;Jf;nfhz;bUf;fpwJ. fPhpkiy GJf;nfhydpapy;. fyhr;rhuj;jpy; ghuk;gupaj;ijAk;> tuyhw;W njhlupy; mjpetPd El;gq;fisf; nfhz;l Nfhapy;fisf; nfhz;l gpuNjrk;. tskhd tptraj;jpy; nropg;Gw;w Xu; ,lkhFk;. gy;NtW kjj;jtu;fSk; gq;Fgw;Wk; ,e;Jf;fspd; rkaf;fpupifs; ,q;F rpwg;G kpf;fJ.

GJf;nfhsdp
Aj;jk; Kbtile;J %d;W tUlq;fisj; fle;Jk; mk;kf;fspd; mgptpUj;jpg;gijapy; jlk;gjpj;jhYk;. ,q;Fs;s fhzpfspd;gpur;rpid jPh;e;jghby;iy.Vd;?

,Jgw;wp tlkhfhz fhzp Miaahsh; fUj;J njhptpf;ifapy;> “murhq;fj;jpd; kPs;FbNaw;wf; nfhs;if vd;dntd;why.; ve;j ,lq;fspy; ,Ue;jhu;fNsh: mtu;fis kPs mNj ,lq;fspy; Fbaku;j;Jjy;jhd;. cz;ikapNy ,t;thNw kf;fs; mjpNtfkhf XusT Fbaku;j;jg;gl;Ls;shu;fs;. fhzp cupikg; gpur;rpid vg;NghJ tUk; vd;why; rpyh; ePz;l fhykhf ,lk;ngau;e;J ntspehLfspy; trpf;fpd;wdh;. rpyh; ePz;l fhyk; njhlu;e;Jk; Xu; fhzpapy; ,Uf;fpd;wdh;. ,th;fs; ,UtUk; xNu fhzpf;F chpik NfhUk; NghJ gpur;rpid vOfpwJ.cz;ikapy; jdpahu; fhzpapy; ,g;gpur;rpid tUk; vd;why; clNd ePjp kd;wj;ij ehlNtz;Lk;. murhq;f fhzpahf ,Ue;jhy; gpuNjr nrayhsuplk; Kiwapl;lhy; mjw;fhd jPu;itg;ngw;Wf; nfhs;Sk; re;ju;g;gq;fs; Vw;gLj;jpf; nfhLf;fg;gLk;.”vd;fpwhh;.

aho;g;ghzk;- kj;jpa];ju; rigj; jiytu; tP.rpwp rf;jpNty; N[.gp
mtu; ,t;thW $wpdhYk;: Aj;jj;Jf;F Kd;du; ,g;gFjpapy; ;gy epyq;fspy; kuKe;jpupif> thio> ntw;wpiyf; nfhOe;J vd gy;NtWgl;l gapu;fs; nra;if nra;ag;gl;lJ. Mdhy; mt;tskhd tptrha epyq;fs; mjpcau; ghJfhg;G tyaj;jpy; cs;sJ. >J gw;wp kf;fs; $Wifapy;>

ghJfhg;G tyaj;jpy; vd;Dila 14gug;Gf; fhzpapy; flw;gilapdu; fy;Y> kz;Z vLf;fpd;whu;fs;. me;j tptrhaf;fhzpapy; ,g;NghJ tptrhak; nra;a KbahJ. gs;sKk;> FopAkhfj;jhd; ,Uf;fpd;wJ. ,jpy; vg;gb tptrhak; nra;fpwJ? ,e;jf; fhzpia Kd;Nd ,Ue;j tptrha epykhjpup vg;gb vLg;gJ? ,jid ahUf;fpl;l nry;YwJ.

cau; ghJfhg;G tyaj;jpy; jq;fspd; epyq;fspy; fpilf;Fk; fw;fisf; nfhz;L Fthupfis elj;Jfpd;whu;fs;. Mdhy; mf;Fthupfspy; Ntiy nra;gtu;fs; ngUkpdj;ijr; nru;e;jtu;fs;. khj;jpuNk. “vq;fl gps;isfs; tPjpfspy; njhopy; ,y;yhky; gpr;irf;fhuu;fisg; Nghd;W miye;J jpupfpd;whu;fs;.” mtu;fSf;Fk; ,j;njhopypy; <LgLtjw;F mtu;fs; cjtp nra;a KbAk;. Vd jq;fspd; epiy gw;wp Xu; jha; $Wfpd;whs;.

tlkhfhzj;Jf;fhd fhzp jpizf;fs Mizahsu;gP.jahee;jd;
,t;thW ,g;gpuNjrj;jpy; thOk; kf;fs; jq;fs; ,q;F te;J FbNawpdhYk; jq;fspd; nrhe;jf; fhzpfspy; FbNaw;wtpy;iy. vd muirf; Fw;wr; rl;Lk; epiyjhd; fhzg;gLfpd;wJ.

Vddpy; ePz;l fhyj;Jf;F murhq;fk; ,f;fzpfis jd;trg;gLj;jp itj;jpUf;f KbahJ. ghJfhg;Gf;fUjp RtPfupg;Gr;rl;j;jpd; fPo; RtPfupj;Jf;nfhs;s KbAk;. ,y;yhtpl;lhy; kf;fsplk; xg;gilf;f Ntz;Lk;. jw;fhypakhf ghJfhg;G Kd;Dupikg;gLj;jp mf;fhzpia itj;jpUf;fpNwhk; vd;fpd;whu;fs;.

Mdhy; ,t;thW $wpdhYk; ,uhZtj;Jf;F mf;fhzp njhlu;r;rpahfj; Njitg;gbd; mtu;fs; vLj;Jf; nfhs;sf; $bajhfNtAs;sJ. aho;g;ghzj;jpy; mz;ikapy; ghJfhg;igf; fUj;jpw; nfhz;L flw;gilf;F fhzp Njitg;gl;L RtPfupf;fg;gl;lJ. 1983>y; eilngw;wJ. ,jw;fhd el;l <Lfis toq;fpq;fpdhu;fs;. mjd;gb ,uhZtg; Nghu;itf;F Njit vd;why; murhq;fk; RtPfupj;jy;rl;lj;jpd; fPo; vLj;Jf; nfhs;Sk; epiyAk; fhzg;gLfpd;wJ.

,uhZtk; jhq;fs; jw;fhypakhfj;jhd; ,Uf;fpd;Nwhk; vd;W $wpdhYk;: cau; ghJfhg;G tyaj;jpy; cs;s gyhsp Nghd;w gpuNjrq;fs tptrha tskpf;f gpuNjrq;fshf ,Uf;fpd;wJ. kf;fs; ,e;epyq;fis tpl;L tpLq;fs; vd vjpu;g;Gj; njuptpf;fpd;whu;fs;.

vdNt ,q;Fs;s kf;fs; jq;fspd; fhzpfisg; ngw;Wf; nfhs;tjpy; gy rukq;fis vjpu; Nehfk; #o;epiy fhzg;gl;lhYk;. ,e;jr;rpf;fiy ntspehLfspy; tho;gtu;fs; vjpu;Nehf;Ffpd;whu;fs;. Mdhy; mq;fpUf;Fk; gpur;rpid: mtu;fshy; mt;tplj;jpy; Fbaku;j;jg;gl;bUg;ghu;fs;. mtu;fs; mt;tplj;ij tpl;L vq;Nf NghtJ vd;W njupahJ ,Ug;ghu;fs;. Aj;jj;jp;d; fhuzj;jhy; mtu;fs; jq;fs; tpl;Ltpl;L Nghd fhzpfspy; mj;Jkpwp FbNawpapUg;ghu;fs;. mjhtJ xU fhzpf;F ,Utu; cupik NfhUtjdhy;jhd; me;jg;gpur;rpid Vw;gLfpd;wJ. ,jdhy;jhd; ,q;Fs;s fhzpfspy; ,Ug;gtu;fSf;F cWjp ,Ue;Jk; fhzp fpilf;fhj rhe;ju;g;gq;fs; ,Uf;fpd;wJ..

jdpahu; fhzpapy; ,g;gpur;rpid tUk; vd;why; clNd ePjp kd;wj;ij ehlNtz;Lk;. murhq;f fhzpahf ,Ue;jhy; gpuNjr nrayhsuplk; Kiwapl;lhy; mjw;fhd jPu;itg;ngw;Wf; nfhs;Sk; re;ju;g;gq;fs; Vw;gLj;jpf; nfhLf;fg;gLk;.
அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஓர் கோயில்
mjp cau; ghJfhg;G tyaj;jpy; cs;s fhzpfs; murhq;fj;jpd; %ykhf ghJfhg;G tyaq;fs; gpuflzg;gLj;jg;gl;Ls;sJ. mjw;Fs; ahUk; Nghf Kbahj #o;epiyjhd; ,Uf;fpd;wJ.

jdpahu; fhzpg;gpur;rpidAs;stu;fs; ePjpkd;wj;jpy; tof;Fj;njhlu;e;J ntw;wp ngw;why; mtu;fSf;F mf;fhzpfs; toq;fg;gLk;. fhzp cupikahsu; clNd mtu;fs; ePjpkd;wj;jpy; tof;Fg;Nghl;L ePjpiag; ngw;Wf; nfhs;syhk;. mNj Nghd;W mf;fhzpfspy; ,Ug;gtu;fis clNd ntspNaw;w KbahJ. ePjp kd;wk; ,U egu;fSf;Fk; ghjpg;gpy;yhky; MW khj fhyk; my;yJ xU tUlk;fhyk;> ,Ug;gtu;fspd; NjitdfSf;F Vw;g mtfhrk;toq;fp ePjpkd;whk;jPu;g;gpid toq;Fk;. murhq;fj;Jf;F jdpahu;fhzpapy;! ve;j tpjkhd cupikAk; ,y;iy. mt;thW mf;fhzpapy; cl;nry;tJ vd;why; ePjpkd;w mDkjp ,Uf;f Ntz;Lk;. jdpahu; fhzpAs;stu;fs; mtu;fs;jhd; mtu;fspd; fhzpfis guhkupf;f Ntz;Lk;. gpur;rpidfs; Vw;gb ePjp kd;wk> kj;jpa];ju; rig Nghd;wtw;wplk; KiwapL nra;J. mjw;fhd jPu;Tfisg;kpf tpiuthf kw;wa ,lq;fisg; Nghd;wpy;yhky; kpf tpiuthf ngw;Wf; nfhs;syhk;. tlkhfhzj;Jf;fhd fhzp jpizf;fs Mizahsu;gP.jahee;jd; ,t;thW $Wfpd;whu;.

MfNt mtu; ,t;thW $wpdhYk; “khtl;lGwj;jpy; xU ghuhSkd;w cWg;gpdUf;F nrhe;jkhd fhzpapUe;J. mtu; ePjp kd;wj;jpy;v tof;Fitj;J. mtUf;F rhjfkhf me;j jPu;g;G mike;Jk;. mf;fhzpf;Fr; nry;tjw;fhd mDkjp toq;fg;gltpy;iy.” vd aho;g;ghzk;- kj;jpa];ju; rigj; jiytu; tP.rpwp rf;jpNty; N[.gp mtu;fs; $Wfpd;whu;.

vdpDk; fhzpfspd; cWjpg;gj;jpuq;fs; ,Ue;Jk;. fhzpfis ifaspg;gjpy; rpy rpf;fy;fs; fhzg;gLfpd;wJ. khtl;lGuk; gpuNjrj;jpy; jq;fsplk; cWjpg;gj;jpuk; ,Ue;Jk;. jq;fspd; fhzpfis nfhLg;gJ f];lkhd epiyjhd;. mjhtJ Xu; fhzpapd; cWjpg;gj;jpuj;jpd; %yk; mf;fhzpapd; vy;iyfis mwpaf;$bajhf ,Uf;Fk; Mdhy; mq;Fs;s fhzpfis jiukl;lkhf ve;j vy;iyfSk; ,y;yhj epiyapy; Mf;fp itj;jpug;gjdhy; mtu;fspd; fhzpfis ifaspg;gjpy; rpf;fy; epiy fhzg;gLfpd;wJ vd NkYk; $wpdhu;.

GJf;nfhsdp ஓர் தாய்
MdhYk; kPs; FbNaw;wg;gl;Ls;s kf;fs; jq;fs; tho;f;ifapy; gy;NtW f];lq;fisj;jhz;b to;e;J tUfpd;whu;fs;. ,q;Fk; mtu;fs; kPs; FbNaw;wg;gl;lhYk; gy gpur;rpidfis ehq;fs; vjpu;Nehf;Ffpd;Nwhk; vd;w Fuy;fs;jhd; xypf;fpd;wJ.

MJ Nghd;Nw tho;f;ifapy; 1990Mk; Mz;L ,lk;ngau;e;J td;dpapYk;> khdpg;gapYk; tho;e;j ,k;kf;fs; eFny];tuk;> GJf;nfhsdp Nghd;w gpuNjrq;fspy; Rkhu; 100 FLk;gq;fs; Fbaku;j;jg;gl;Ls;shu;fs;. ,q;Nf xU tUlfhykhf te;J tho;fpd;w ,k;kf;fs; ,q;F tPLfs;> kpd;rhuk;> cWjpapd;ik> jz;zPupd;ik> ghlrhiyg;gpur;rpid> Ngf;Ftuj;J> njhopypd;ik vd gy;NtWg; gpur;rpidfis vjpu;Nehf;fp tUfpd;whu;fs;.

vdnddpy; mtu;fs; ,t;thuhdg; gpur;rpidfs; gytw;iw vjpu;Nehf;fpAs;s NghJk; fpupkiyapy; cs;s rk;kd;tha;f;fs; Rlyg; fhzpg;gpur;rpid mk;kf;fspd; Kf;fpa Xu; gpur;rpidahfNt fUJfpd;whu;fs;.

,r;Rliyapy; nfhy;yq;fyl;b> khtuyl;b> fpupkiy> fUtk;ghy Nghd;w gpuNjrq;fspy; ,wf;fpd;w kf;fis ,q;Nfjhd; thuyhW njhlupYk; vupj;Js;shu;fs;. Mdhy; Aj;jj;jpw;Fg; gpw;ghL ,q;F te;J tho;e;J ,wf;fpd;w rlyq;fis vupg;gjw;F mDkjp toq;fg;gltpy;iy. Mjp cau; ghJfhg;Gg;gFjpahf gpuflzg;gLj;jg;gl;Ls;sjhy; mDkjp toq;f flw;gil kWf;fpwhu;fs;. kPs;FbNaw;wg;gl;L xU tUlfhykhfpAk; jq;fs; gFjpapy; ,wf;fpd;w rlyq;fis ,r;Rliyapy; vupg;gjw;F mDkjp toq;fg;gltpy;iy. ,J gw;wp kf;fs; $Wifapy;

vq;fSf;F Kjy; Njit fhzpfNsh> nrhj;J tj;Jf;fNsh my;y vq;fs; >we;j cliy vupg;gjw;F cs;s xNu xU RliyahfTs;s rk;kd; tha;f;fhy; rliya;jhd;.” rlyj;jpid vupg;gJ vd;why; Ie;J iky;fs; J}uj;jpy; cs;s Ky;yhid vDkplj;jpy;jhd; nfhz;L vupf;f Ntz;Lk;. ,q;fpUe;J vg;gbf;nfhz;L NghwJ? Nghf;Ftuj;J trjpfs; .,y;iy. nrhe;jr; Rliyapy; ,we;j cliy vupf;f tplhl;b. ,Jjhd; kdpjNeak;! Vd mg;gFjpapy; trpf;Fk; xU ngupatu; ,t;thW $Wfpd;whu;. ,e;;j kf;fspd; fhzpg; gpur;rpid xU ePz;l fhyg;gpur;rpidahf ,dq;fhd KbfpwJ. ,yFtpy; ,tw;iw jPu;J tplKbAk; vd;W $wKbahJs;sJ. MdhYk; kf;fspd; ,Wjpf;fpupiffis elj;Jtjw;fhd Xu; ,lj;ij toq;fhjPUg;gJ njhlu;gpy; ftdk; vLf;fNtz;bAs;sJ. Ve;j tpjg;gpur;rpidfs; ,Ue;jhYk; ,J njhlu;gpy; muR kpf Kf;fpa ftdk; vLf;f Ntz;Lk; vddpy; kf;fspd; czu;T rhu;e;jg; gpur;rpid.



Sunday, July 8, 2012

இலத்திரனியல் ஊடகங்களையும் கட்டுப்படுத்தக் கூடிய வகையில், பத்திரிகை பேரவை சட்டத்தை அரசாங்கம் திருத்தப்போவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருக்கிறார். இலத்திரனியல் ஊடகங்கள் குறிப்பாக இணையத் தளங்கள் சட்டத்துக்குப் புறம்பாகவும் நாகரிகம் மற்றும் ஊடக ஒழுக்க நெறிகளுக்கு முரணாகவும் செயற்படுவதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் நிர்ப்ந்திக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறியிருக்கிறார்.

எந்த கட்சி ஆட்சி செய்தாலும் அரசாங்கங்களே எப்போதும் ஊடகவியலாளர்களின் ஒழுக்க நெறிகளையும் கடமைகளையும் வலியுறுத்துகின்றன. வழமையாக எதிர்க்கட்சிகளே ஊடகவியலாளர்களின் உரிமைகளை வலியுறுத்துகின்றன. 

விந்தை என்னவென்றால் இதே எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிகளாக மாறிவிட்டால் அக்கட்சிகள் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுவதில்லை. அக்கட்சிகள் அப்போது கடமைகளையும் ஒழுக்க நெறிகளையும் பற்றியே பேசுகின்றன. முன்னர் ஆளும் கட்சியில் இருந்து இப்போது எதிர்க்கட்சியில் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்களே அப்போது ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுவார்கள்.

உலகத்தில் உள்ள அனைத்து விடயங்களை பற்றியும் ஆழமாக அலசி ஆராயும் ஊடகவியலாளர்களும் ஏனைய மக்களைப் போலவே புதிய எதிர்க்கட்சியின் உரிமைக் கோசத்தை நம்பி அதனை பாராட்டுவார்கள். சிலவேளைகளில் அப்புதிய எதிர்க்கட்சிகளை மீண்டும் பதவியில் அமர்த்தவும் செயற்படுவார்கள்.

எதிர்க்கட்சிகளே ஊடகவியலாளர்களின் உரிமைகளை வலியுறுத்துகின்றன என்பதற்கு உதாரணமாக இன்று ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் வலியுறுத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தின் கீழ் ஊடகத்துறை அமைச்சராக இருந்தபோது இடம் பெற்ற ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டலாம்.

1997ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்குமாறு கோரி ஐ.தே.க. கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தது. பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை மட்டுமன்றி அங்கிருந்த ஊடகவியலாளர்களையும் விரட்டி விரட்டி தாக்கினர். ஊடகவியலாளர்களின் கமெராக்கள் அடித்து நொருக்கப்பட்டன. பின்னர் நீதிமன்றமும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்ட ஈடு வழங்குமாறு கட்டளையிட்டது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த காலமெல்லாம், ஊடகவியலாளர்கள் மீதான அந்த தாக்குதலை சமரவீர நியாயப்படுத்தினார். பின்னர் ஐ.தே.க.வில் சேர்நது கொண்ட பின் அந்த சம்பவத்தை வேறு விதமாக விவரித்தார். 

வடக்கில் நிமலராஜனும் கிழக்கில் (திருகோணமலையில்) எஸ்.எஸ்.ஆரும் கொல்லப்பட்டதும் ஸ்ரீ.ல.சு.க. ஆட்சிக்காலத்திலேயே. அதற்கு முன்னர் இருந்த ஐ.தே.க. ஆட்சிக் காலத்திலும் ஊடகவியலாளர்களான ரிச்சர்ட் டி சொய்ஸா மற்றும் படப்பிடிப்பாளர் சுரேந்திர ஆகியோர் கொல்லப்பட்டனர். வடக்கு கிழக்கில் புலிகள் உட்பட தமிழ் ஆயுதக் குழுக்களும் மாற்றுக் கருத்துள்ளவர்களை விட்டு வைக்கவில்லை. 

ஆனால் இவர்கள் எல்லோரும் ஊடக சுதந்திரத்தை ஏற்றுக் கொள்கிறவர்கள். ஆனால் அவர்களின் ஊடக சுதந்திரத்திற்கு ஒரு வரம்பு இருக்கிறது. தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும் விமர்சிக்காத மற்றவர்களை விமர்சிக்கும் ஊடக சுதந்திரத்தையே அவர்கள் எல்லோரும் வலியுறுத்துகிறார்கள். 

வழமையாக ஆட்சியில் உள்ளவர்களும் அதிகாரம் உள்ளவர்களுமே ஊடகங்களை கண்டித்தும் தாக்கியும் வருகிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களே ஊழல், மோசடி, வீண் விரயம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே, ஊடகங்கள் இந்த விடயங்களைப் பற்றிப் பேசும் போது அவற்றுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகின்றது. அப்போது தான் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊடக ஒழுக்க நெறிகளைப் தேடுகிறார்கள். புதிய சட்டங்களை கொண்டு வருகிறார்கள்.

பொதுவாக இதுதான் நடக்கிறது என்றாலும் ஊடகவியலாளர்களும் எப்போதும் ஒழுக்க நெறிகளை பேணி நடப்பவர்களல்ல. சிலவேளைகளில் ஆட்சியாளர்கள் ஊடகவியலாளர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளில் நியாயம் இல்லாமலுமில்லை. குறிப்பாக இணையத் தளங்கள் சிலவேளைகளில் மிக மோசமான முறையில் ஒழுக்க நெறிகளை மீறுகின்றன. அவற்றை கட்டுப்படுத்த போதிய சட்டங்கள் நாட்டில் இல்லாமை இதற்கு ஒரு காரணம் என ஆட்சியாளர்கள் கூறுவதிலும் உண்மை இருக்கிறது. 

ஊடகத்துறை தொடர்பான தற்போதைய சட்டங்கள் அனைத்தும் இணையத்தளங்கள் உருவாகு முன் கொண்டுவரப்பட்டவையே. எனவே இணையத்தளங்களுக்கு கட்டுப்பாடில்லாமல் செயற்பட முடிந்துள்ளது.

நாட்டில் முக்கிய தலைவர் ஒருவர் புற்று நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு இணையத்தனத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்தச் செய்தி ஒரு போதும் நிரூபிக்கப்படவில்லை. சில இணையத்தளங்கள் சில தலைவர்களின் பெயர்களை கேவலமான அர்த்தம் தொணிக்கும் வகையில் வேண்டுமென்றே திரிபுபடுத்தி தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. 

சில வருடங்களுக்கு முன்னர் ஆபாசமான நிகழ்ச்சியொன்றை ஒலிபரப்பியதாகக் குற்றஞ்சாட்டி அரசாங்கம் ஒரு வானொலி நிலையத்தை தடை செய்தது. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியல் படுக்கையறை சம்பவங்கள் கிரிக்கெட் வர்ணனைப் போல் விவரிக்கப்பட்டது. ஊடகங்களே சிந்தித்து செயற்படாதவிடத்து இது போன்றவற்றை அரசாங்கள் கட்டுப்படுத்தாமல் வேறு யார் கட்டுப்படுத்துவது என்ற நியாயமான கேள்வியும் எழுகிறது. 

பொதுவாக நோக்கும்போது அரசாங்கள் ஊடகங்களை கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் நாட்டில் பதற்ற நிலைமை ஏற்படும் வகையில் அல்லது நாட்டின் கலாசாரம் சீரழியும் வகையில் அல்லது தனி நபர்களின் கௌரவம் மற்றும் மானம் பாதிக்கப்படும் வகையில் ஊடகங்கள் செயற்படும்போது அரசியல் நோக்கங்களுக்காகவும் ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டங்களை வகுத்துக் கொள்ள அரசாங்கங்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. 

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற விடயங்களை ஆராய்வதற்காக கொழும்பில் சர்வதேச மட்டத்திலான மாநாடொன்று நடைபெற்றது. அதன் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையே இப்போது கொழும்புப் பிரகடனம் என ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளது. பிறர் தலையிடாத வகையில் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக ஊடகவியலாளர்கள் தமக்காக ஒழுக்கக் கோவையொன்றை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த மாநாடு வலியுறுத்தியது.

அதன் விளைவாகவே இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் தமது ஒழுக்கக் கோவையை தயாரித்தது. அத்தோடு ஊடகவியலாளர்கள் ஒழுக்க நெறிகளை மீறுகிறார்களா என்பதை மேற்பார்வை செய்வதற்காகவும் ஊடகங்களினால் (பத்திரிகைகளினால்) பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்வதற்காகவும் பத்திரிகை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களினால் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஸதாபிக்கப்பட்டது. ஊடகங்கள் தம்மைக் கட்டுப்படுத்த ஆட்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்காது தம்மை தாமே முகாமைப்படுத்திக் கொள்வதே இவற்றின் நோக்கமாகும்.

ஆனால், அவையும் இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்தவில்லை. இலத்திரனியல் ஊடகங்களையும் மேற்பார்வை செய்யும் வகையில் தமது செயற்பாடுகளை விஸ்தரிக்க பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக் குழு சில மாதங்களுக்கு முன்னர் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.

அரசாங்கள் ஊடக விடயங்களில் தலையிடாத வகையில் ஊடகங்களே இது போன்ற பொறிமுறைகளை அமைத்துக் கொண்டு முறையாக செயற்படும் போது அரசாங்கங்களுடனான மோதல்கள் குறையும். ஆனால், ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் நாட்டை சுரண்டி வாழும் வரை, அரசியல்வாதிகள் அரசியல் இலாபத்திற்காக இனங்களை, மதங்கைளை, சாதிகளை பாவிக்கும் வரை அவர்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான மோதலகள் தொடரும்.

ஊடகங்களை கட்டுப்படுத்த முன் வந்தாலும் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்தும் பொறிமுறைகளை தேட ஆட்சியாளர்கள் முன் வருவதில்லை. அரசியல்வாதிகளுக்கு தகைமையென்று எதுவும் இல்லை. ஈனச் செயல்களில் ஈடுபட்டு நாளாந்தம் பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்யப்படுகிறார்கள். கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவர்களும் பல கட்சிகளின் சார்பில் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர் 16,000 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் அரச நிறுவனங்கள் தொடர்பான குழு (கோப்) சுட்டிக் காட்டியும் இது வரை அது தொடர்பாக விசாரணை நடைபெறவில்லை.

எனவே, ஊடகவியலாளர்கள் தம்மைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்ள பொறிமுறைகளை அமைத்துக் கொள்வதைப் போலவே அரசியல்வாதிகளுக்கும் அது போன்ற பொறிமுறைகள் அமைக்கப்பட வேண்டும். 
m.s.m Iyuf

Wednesday, June 20, 2012

சோமாலியா
தலைநகரம்: மொகாஷ_.       
பிரதமர்: அபித்வெலி முகமது அலி           
மொழி: சோமலி
மதம்: இஸ்லாம்
சனத்தொகை: 9.133 மில்லியன்
எழுத்தறிவு: 63மூ
பரப்பளவு: 637.657 ச.கி.மீ   
நாணயம்: சோமலி ஷில்லிங்       
சுதந்திரம்: 01.07.1960
சோமாலியா கிழக்கு அபிரிக்காவின் கரையோரப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு நாடாகும். மத்திய கிழக்கில் எதியோப்பியாவும் ஜிபோடியவும் பெரும் நிலப்பரப்புகளாகச் சுழ்ந்தும், தென்மேற்கில் கென்யாவும் கிழக்கில் எடன் வளை குடாவும் எல்லைகளாக உள்ளன. 
வரலாறு
பிரித்தானியரிடமிருந்து சோமலியா ஜூன் 26, 1960இல் சுதந்திரம் பெற்றது. ஜூலை 01, 1960இல் எஞ்சியிருந்த இத்தாலியப் படைகள் அங்கிருந்து வெளியேறின. 1969ஆம் ஆண்டுக்குப்பிறகு ஜனாதிபதியான (ளூநசஅயசமந) ஸெர்மார்க்கியை கொலை செய்து விட்டு இராணுவ அரசாங்கம் 1967-1969இல் முஹம்மது செய்ட்பாரி தலைமையில் உருவாக்கப்பட்டது.
புவியியல்   
சோமாலியாவின் கரையோரப் பிரதேசம் 275 கீ.மீ நீளமானது. நூட்டின் வட பிரதேசம் மலைப்பாங்காக் காணப்படுகிறது. நாட்டின் பல பிரதேசங்களில் கடல் மட்டத்திலிருந்து 900க்கும் 2,100க்கும் இடைப்பட்ட உயரத்தினைக் கொண்டுள்ளன. ஜூபா, எவுபெல்லா ஆகிய நதிகள் இந்நாட்டில் பிரசித்தமானவை. இவை எகியோப்பியாவில் ஊற்றெடுத்து சோமலியாவின் தென் பிரதேசத்தின் ஊடாக இந்து சமூத்திரத்தில் சங்கமிக்கின்றது. இங்கு காலநிலை மிக சூடாகக் காணப்படுகின்றது. ஓவ்வொரு ஆண்டும் மழை வீழ்ச்சி குறைவாகவே கிடைக்கின்றமையால் கூடுதலாக வரட்ச்சி காணப்படுகின்றது.
பொருளாதாரம்
 இயற்கை மூலவளங்களின் உற்பத்தி நடைபெறும் ஒரு நாடகவே சோமாலியாவைக் கருதலாம். ஆனாலும் இந்நாடு நீண்ட காலமாக வறுமைப் பிடியில் சிக்கிய ஒரு நாடகவே காணப்படுகின்றது. உலகத்தில் காணப்படும் வறுமை நாடுகிளின் பட்டியலில் தனக்கெனத் தனியான இடத்தினை பிடித்துள்ளது. இங்கு பிரதான ஏற்றுமதி உற்பத்திகளாக கரும்பு, வாழை, சோளம், மக்காச் சோளம் என்பன வளைகின்றன. இது மேய்ச்சல் நில நாடாகவும், 42மூ மக்கள் நாடோடிகளாகவும், கால்நடை மேய்த்தலையும் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
வுரலாற்றில் சோமாலியாவில் 1927இல் பெரும் பஞ்ஞம் பாதிப்பை மக்கள் சுமந்தனர். இதன் காரணமாக 8 இலட்சம் கென்யாவுக்கு தஞ்சமடைந்தனர். வறுமையின் கொடுமையால் உள்நாட்டுப் போர்கள் வெடித்தன. இதனால் நிவாரணப் பொருட்கள் தடைப்பட்டது. 21ஆண்டுகளாகப் 14 (பதினான்கு) போராட்டக்குழுக்கள் போராடிக்கொண்டு வருகின்றன. ஆனாலும் 1994இல் 19 தலைவர்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டும் வன்முறைகள் ஓய்வில் கொண்டு வரப்படவில்லை இதன் காரணமாக 30000 அமெரிக்க துருப்புக்கள் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஓய்வில்லாத மோதல்கள் காரணமாக அமைதிகாக்கும்n துருப்புக்கள் விலக்கிக் கொண்டனர். இதனால் உள்நாட்டுப் போர்களினாலும், பஞ்சத்தாலும் 3.5 இலட்சம் மக்கள் மடிந்துள்ளனர்.

Monday, May 14, 2012



உழைபுக்காக ஊமைகளான வாழ்வு…..
படித்த படிப்புகள் முடிந்த
கையோடு கைபிடிச்ச
மச்சான் நெடுநாளா
காணல்லை……

மூத்த கல்யாணம்
மூத்தவங் பேச்சுதானே
மூக்கால மூணுமூணுத்தும்
முடியாமல் போனதுவே….

நல்லவரம் நம்மவர
நாம் விடக்கூடாது- என
அம்மா சொன்னதுமே
சொந்த பந்தங்கள் சம்மதத்தில்
சொந்த மகளை பிரிந்தாங்களே!......

நான் என்ன சொலுரது
நம் தலையெழுத்து- என
நினைத்தது
என் வாழ்வு ஆகினவே….

வாழ்வில் பிரிவுகள்
வசந்தங்களாகின
வதங்கிய முகங்களில்
கண்ணீர்க் கீற்றுக்கள்
முத்தமிட்டன….

தொலைபேசி பாவனையில்
தொல்லைகளாகி வாழ்வு
தொல்லை தராதே- என
கண்ணீர் சிந்திய தொலைபேசிகள்....

கண்மூடிய உலக
உழைப்புக்காய்
கணவர்களின்
கரங்கள் பிரிவுகளானதுவே!...........

 றிஸ்வி நசிம்