Thursday, April 19, 2012

உள்ளத்துப் பாதிவுகள்







இந்தியாவின் கவிக்கோ அப்துர்ரஹ்மான் இலங்கை வந்த போது 2012 04 06 திகதி அவருடன்.மதுரூர்  மஜீத், எங்கள் தேசம் பத்திரிகை : பசீர் அலி படங்களில்.  

Wednesday, April 4, 2012

சிந்தனை

மறைந்த கிணற்றுத்தவளைகள்
போன்ற திறைமைகள்
நிச்சயம் வேர்களை போன்று வளருமா? 








இரத்ததுளிகளை இல்லாது

ஏன் இந்த குழிகள்
என்னால் தாங்க முடியவில்லை
ஏமாத்த மனிதர்களால்
ஏமாத்தப்பாடுகின்றேன்

நான் சுமக்கின்றேன்
நன்றி கேட்டு நாதியற்ற மனிதர்களை
நன்றி வேண்டாம்! நாளை நீங்களும்
என்னை சந்திக்கத்தான் வேண்டும்
என் மீது கரை படியும் இரத்ததுளிகளை
இல்லாது செய் -மானிடமே